தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்

Update: 2023-03-21 03:10 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூரில் தந்தையின் ஆசையின் நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலத்தின் முன், மகன் திருமணம் செய்து கொண்டார்.
  • பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யம்மாளின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.
  • அடுத்த வாரம் மார்ச் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலம் முன்பு பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
  • கெட்டது நடந்த இடத்தில், நல்லது நடந்தால் குடும்பம் செழிக்கும் என முன்னோர்கள் சொன்னதை ஏற்று வான் மழை தூவ, பெரியோர் ஆசியுடன் துக்க வீட்டில் நடந்த திருமணத்தை ஊர்மக்கள் வரவேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்