கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் கோயில் ஆடி திருவிழா
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடி திருவிழா,
கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.