"அது பொதுக் குழு அல்ல பொய்க் குழு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Update: 2022-11-21 02:57 GMT

ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருப்பது பொதுக்குழு அல்ல பொய்க்குழு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்