"ஹெல்மெட் போடலனா உங்கதலையும் இப்படித்தான்.." சென்னை போலீஸ் வெளியிட்ட வீடியோ

Update: 2023-06-20 08:14 GMT

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான வீடியோ ஒன்றை, சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்