"அதிமுகவில் இது நடந்தால்".. "ஒரு தொண்டனும் தலைவனாவான்" - ஓ.பன்னீர்செல்வம்

Update: 2023-03-26 12:31 GMT

அதிமுகவினர் முழுமையாக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்றும், பழைய விதிகள் தொடர்ந்தால் கீழ்மட்ட தொண்டர்கள் கூட போட்டியிடும் நிலை உருவாகும் என்றும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்