"நாய அடிச்சு விரட்டுற மாறி விரட்டிடுவேன்..நீ போய் என்ன கிழிப்பியோ கிழிச்சிக்கோ" - தீயாய் பரவும் வீடியோ

Update: 2022-12-19 03:05 GMT

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தவரை போலீசார் மிரட்டியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்