"ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக முதல்வர் தவறான தகவல்"-எச்.ராஜா பரபரப்பு பேட்டி

Update: 2022-10-27 14:11 GMT

தமிழக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 24 எம்எல்ஏக்கள் இருந்திருந்தால், முதல்வர் ஸ்டாலின் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்திருப்போம் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்