சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Update: 2022-12-09 10:52 GMT

சென்னை, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு/வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்