Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.08.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-08-05 00:42 GMT
  • நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்...
  • மலைப்பகுதிகளில், அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு...
  • சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாக அறிவிப்பு...
  • மதுரை,தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு...
  • திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தரும‌புரி, ஈரோடு மற்றும் சேலத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • ரஷ்யாவிடம் பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, பெரிய லாபத்திற்கு விற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...
  • உக்ரைனில் கொல்லப்படும் மக்களை பற்றி இந்தியாவுக்கு கவலை இல்லாததால், வரியை கணிசமாக உயர்த்தப்போவதாகவும் திட்டவட்டம்...
  • ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறிவைக்கப்படுவது நியாயமற்றது...
  • இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிசக்தி பொருட்களை வழங்குவதற்காகவே ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை விளக்கம்...
  • உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது என நடிகர் அஜித்குமார் உடனான படத்தை பகிர்ந்து ஷாலினி நெகிழ்ச்சி...
  • நீங்கள் மனிதர்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளீர்கள், இதையெல்லாம் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள் என சமூக வலைதள பக்கத்தில் பதிவு...

Tags:    

மேலும் செய்திகள்