Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-01-15 07:54 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு...

நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்...


அவனியாபுரத்தில், விதிகளை மீறி வரிசையில் காளைகளை நுழைக்க முயன்றதால் வாடிவாசலுக்கு பின்புறம் சலசலப்பு...

காளைகள் அலறி ஒடியதால், லேசான தடியடி நடத்தி வரிசைப்படுத்திய போலீசார்...


மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்...

சிறையில் இருந்து கொண்டே 100 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸ் தீவிர விசாரணை...


ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 19 லட்சம் திருடிச் சென்ற கொள்ளையர்...

சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்... பணப்பையை வீசியதால் காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு...


பிரபஞ்ச அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் அமெரிக்க அழகி ஆர்போனி கேப்ரியல்

Tags:    

மேலும் செய்திகள்