#BREAKING || "இதையெல்லாம் தயாரா வையுங்க" - சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

Update: 2022-12-27 11:23 GMT

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் இருப்பு டாங்குகளில் 80% நிரப்ப சுகாதாரத்துறை உத்தரவு, தமிழ்நாட்டில் 1546 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமித்து வைக்க வசதி உள்ள நிலையில், இதில் 80%-ஐ நிரப்பி வைக்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்