#BREAKING || கால்பந்து உலகக்கோப்பை - பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் | Argentina | France

Update: 2022-12-18 18:31 GMT

 கால்பந்து உலகக்கோப்பை - மகுடம் சூடியது அர்ஜென்டினா

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா

இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது அர்ஜென்டினா

3வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றது

36 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக்கோப்பை அர்ஜென்டினா வசம்

வெற்றியுடன் தனது உலகக்கோப்பை பயணத்தை நிறைவு செய்தார் மெஸ்ஸி

Tags:    

மேலும் செய்திகள்