இயக்குனர் அட்லீக்கு நன்றி தெரிவித்த பெப்சி யூனியன்

Update: 2023-07-14 09:12 GMT

ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றதால் தினந்தோறும் ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் பயனடைந்ததாக பெப்ஸி யூனியன் மாநில பொது செயலாளர் சாமி நாதன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்