"ஈபிஎஸ் ஒரு சர்வாதிகாரி"... "ஜெயலலிதா வகித்த பதவியை வகிக்க மாட்டோம் என்றார்கள்" - ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி

Update: 2023-01-11 10:28 GMT

"ஈபிஎஸ் ஒரு சர்வாதிகாரி"... "ஜெயலலிதா வகித்த பதவியை வகிக்க மாட்டோம் என்றார்கள்" - ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி 

புகழேந்தி, ஓ.பி.எஸ் ஆதரவாளர்/"ஜெயலலிதா வகித்த பதவியை வகிக்க மாட்டோம் எனக்கூறினார்கள்"

"ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கம்"

"பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்பதற்காக சர்வாதிகாரியான ஈபிஎஸ்"

"மக்கள் தானே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்தார்கள்"

Tags:    

மேலும் செய்திகள்