"பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமா தரணுமா?""உங்களுக்கும் FINE கட்டியிருக்கேன்"-போலீஸ் ஸ்டேஷன் முன் ரகளை

Update: 2023-03-17 13:02 GMT

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி காவல் நிலையம் முன்பு போதை ஆசாமி தர்ணா

டாஸ்மாக் கடையில் அதிக விலைக்கு மது விற்பதாக அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காவல்நிலையம் முன்பு இருந்த தடுப்புகளை தள்ளிவிட்டு தர்ணாவில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்