#BREAKING | "கொரோனா பி.எப் 7' பரவல்.. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Update: 2022-12-27 13:41 GMT

"திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்"திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவிப்பு, "நாட்டில் மீண்டும் கொரோனா பரவுவதால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்