"எம்.ஜி.ஆர் ரசிகர் என முதலமைச்சர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி" - ஓ.பன்னீர்செல்வம்

Update: 2022-12-04 04:11 GMT

முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை எம்.ஜி.ஆர் ரசிகர் என ஒப்புக்கொண்டதற்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்