தென் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சியையொட்டி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.