#Breaking|| ஆருத்ரா மோசடி.. ரகசியம் அம்பலம்.. வில்லங்கத்தில் வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ்
"ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி பணம் பெற்று மோசடி"
கோப்புக்காட்சி/ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.2438 கோடி பண மோசடி புகார் தொடர்பான வழக்கு
நடிகர் ஆர்.கே.சுரேஷ் சுமார் ரூ.15 கோடி வரை பணம் பெற்று மோசடி என தகவல்
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல்
"ரூஸோவிடமிருந்து சுமார் 15 கோடி அதிகமான பண பரிவர்த்தனை ஆர்.கே.சுரேசுக்கு சென்றிருப்பதாக தகவல்"
ஆருத்ரா மோசடி வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் விவரம் அளிக்கப்பட்டுள்ளது