மாயமான இளைஞர் சுறா மீனின் வயிற்றில்...

Update: 2023-02-28 05:45 GMT

அர்ஜென்டினாவில் காணாமல் போன டியாகோ பேரியா என்ற 32 வயது இளைஞர் சுறா மீனின் வயிற்றுக்குள் இருந்தது கண்டுபிடிப்பு

மீனவர் வலையில் சிக்கிய சுறாவை சுத்தம் செய்த போது அதன் வயிற்றில் மனித உறுப்புகள் இருப்பது தெரிய வந்தது



 டியாகோ பேரியா கையில் இருந்த டாட்டூவை வைத்து அவரது உறவினர்கள் அடையாளம் கண்டனர் - போலீசார் தீவிர விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்