- ஓயாத அதிமுக-அண்ணாமலை கூட்டணி விமர்சன மோதல்...
- முற்றுப்புள்ளி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
- அதிமுக கூட்டணி தொடரும் - அமித்ஷா திட்டவட்ட பதில்
- "தலைவர் பதவியை துறப்பேன் என்ற அண்ணாமலை"
- டெல்லி தலைமைதான் எல்லாம் என்ற பாஜக சீனியர்கள்
- அண்ணாமலை பேச்சை ரசிக்காத அதிமுகவினர்...
- அதிமுக-பாஜக கூட்டணியில் வெளியான உரசல்கள்