அதிமுக - பாஜக முற்றும் மோதல்... "ஜேபி நட்டா எங்களுக்கு சொன்ன அறிவுரை"-பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

Update: 2023-03-16 10:51 GMT

கடந்த சில நாட்களாக அதிமுக-தமிழக பாஜக இடையே நிலவி வரும் கருத்து மோதல்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுரை கூறியுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்