"குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் பொங்கல் கொண்டாட்டம்" பொங்கலோ பொங்கல் என பதிவிட்டு வாழ்த்து...

Update: 2023-01-16 02:55 GMT

"குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் பொங்கல் கொண்டாட்டம்" பொங்கலோ பொங்கல் என பதிவிட்டு வாழ்த்து...


உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என சிவகார்த்திகேயன் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். மனைவி, மகள், மகனுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன், பொங்கலோ பொங்கல் என பதிவிட்டு தமிழர் திருநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்