கால்வாயில் தவறி விழுந்த இளம்பெண்.. சற்றும் யோசிக்காமல் உள்ளே குதித்து உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர்

Update: 2023-06-18 09:29 GMT

பாட்டியாலா அருகே உள்ள பக்ரா கால்வாயில் விழுந்து நீரில் மூழ்கிய இளம்பெண்ணை ராணுவ வீரர் டிஎன் கிருஷ்ணன் துணிந்து தண்ணீரில் குதித்து காப்பாற்றிய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்