மின்னல் வேகத்தில் தாறுமாறாக வந்த கார்... | சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில்

Update: 2022-08-24 08:35 GMT

ஈரோடு மாவட்டம் ஜம்பையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் இருவரும், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான விபத்து காட்சியை வெளியிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்