நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக கூறி, ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரவிச்சந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல முறை கடன் தவணையை கட்டுவதாக கூறி செலுத்தவில்லை என்று கூறிய நீதிபதிகள், ரவிச்சந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்