#BREAKING|| +2 பொதுத்தேர்வு- வெளியான புதிய அறிவிப்பு | Plustwo exam | Tamilnadu

Update: 2023-03-17 10:56 GMT

+2 பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை

தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க நடவடிக்கை

மார்ச் 24, ஏப்.10ல் பள்ளிகளில் மேலாண்மை குழுக் கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

"தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களை சந்தித்து துணை தேர்வில் கலந்து கொள்ள வைப்பதற்கான ஆலோசனை வழங்க வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்