RCB அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 2 பயிற்சியளர்கள்| RCB | Sanjay Bangar | Mike Hesson

Update: 2023-07-17 03:34 GMT

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சஞ்சய் பங்கர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சஞ்சய் பங்கரும், அந்த அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான இயக்குனர் பொறுப்பிலிருந்து மைக் ஹெசனும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு அணிக்கு புதிய பயிற்சியாளர்களை, அணி நிர்வாகம் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்