BREAKING || கர்நாடக தேர்தல்... வேட்பு மனுவை திரும்ப பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்?

Update: 2023-04-23 12:09 GMT

கர்நாடக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர், மனுவை திரும்ப பெற உள்ளதாக தகவல்

காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் திடீர் திருப்பம்

Tags:    

மேலும் செய்திகள்