தமிழகத்தை உலுக்கிய இளைஞர் உயிரிழப்பு விவகாரம் | மாஜிஸ்திரேட் முன்னிலையில் post mortem

Update: 2025-06-29 10:48 GMT

திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு - உடலை வாங்க வந்த உறவினர்கள்

விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம்/இளைஞரின் உடலை வாங்க மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள்/மாஜிஸ்திரேட் முன்னிலையில் இளைஞரின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை

Tags:    

மேலும் செய்திகள்