Train Ticket Booking Scam|``ரயில் டிக்கெட் கன்பார்ம்’’- சென்னையில் சிக்கிய விசித்திர வடமாநில கும்பல்
சென்னையில், ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் செய்து தருவதாக கூறி நூதன மோசடி
வட மாநில நபர்களிடம் UPI பாஸ்வேர்ட் பெற்று பல லட்சம் மோசடி
பீகாரை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்த தனிப்படை போலீசார்;கைதான இளைஞர்களிடம் இருந்து 18 செல்போன்கள் பறிமுதல்
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை நடவடிக்கை