காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.08.2025) | ThanthiTV

Update: 2025-08-08 00:32 GMT
  • "விவசாயிகள் நலனில் சமரசம் கிடையாது" இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து பிரதமர் மோடி மறைமுக பேச்சு...
  • இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
  • தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
  • ஆக. 11ல் தேர்தல் ஆணையம் முற்றுகை - இந்தியா கூட்டணி
  • மாநில கல்வி கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர்
  • பாஜகவோடு கூட்டணியில் இருந்தாலும், தேவை ஏற்பட்டால் மத்திய அரசை விமர்சிப்போம்....சிவகாசியில் சுற்றுப்பயணத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
  • அதிமுகவுடன் கூட்டணி கிடையாது - விஜய் திட்டவட்டம்
  • பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் சந்திப்பு
  • சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கு - கொலையாளி என்கவுன்ட்டர்
  • “மதுரை எய்ம்ஸ் முதற்கட்ட கட்டுமானம் ஜனவரியில் முடியும்“
  • சிலிண்டர் வெடித்து கோர விபத்து - 5 பேர் பலி
  • உத்ராகண்ட் /மேகவெடிப்பு பாதிப்பு - தொடரும் மீட்பு பணிகள்
  • டிரம்ப் - புதின் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை
  • துலீப் கோப்பை - வடக்கு மண்டல கேப்டனாக கில் நியமனம்
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு


Tags:    

மேலும் செய்திகள்