#BREAKING | தமிழகத்தில் வெப்ப அலை - மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை... சுகாதாரத்துறை எச்சரிக்கை

Update: 2023-03-15 02:20 GMT
  • பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை.
  • தமிழகத்தில் இந்த ஆண்டு வெப்ப அலையை எதிர்கொள்ள சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
Tags:    

மேலும் செய்திகள்