Tiruparankundram | திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் - பறந்த அதிரடி உத்தரவு

Update: 2025-11-24 12:47 GMT

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் - பறந்த அதிரடி உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் - பதிலளிக்க உத்தரவு/திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழக்கு/இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழக வக்பு வாரியம் ஆகியவற்றை வழக்கில் சேர்த்து நீதிமன்றம் உத்தரவு/கார்த்திகை தீபம் ஏற்ற கோரிய வழக்கு - இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழக வக்பு வாரியம் பதிலளிக்க உத்தரவு/சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பது அரசின் கையில்தான் உள்ளது - நீதிபதி கருத்து

Tags:    

மேலும் செய்திகள்