'ஜெயிலர்' படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த பிரபலம் - இணையத்தில் வைரலாகும்புகைப்படம்

Update: 2023-02-08 02:06 GMT

நடிகர் ரஜினியும், மோகன்லாலும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் நடைபெறுகிறது. இதற்காக, ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் இருவரும் சந்தித்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்