#Breaking|| பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை கொள்ளை.. மனைவி பரபரப்பு புகார்

Update: 2023-03-31 06:24 GMT
  • பிரபல சினிமா பாடகர் விஜய்யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்க, வைர நகைகள் மாயம்
  • பாடகரின் மனைவி தர்க்ஷனா பாலா அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார்
  • சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள இல்லத்தில் நகைகள் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்