Breaking | GST | Chennai | சென்னையில் சிக்கிய நபர்..196 சிம் கார்டுகள்,41 போன்கள் பறிமுதல்

Update: 2025-11-24 12:14 GMT

ரூ.50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - ஒருவர் கைது/சென்னையில் போலி வணிக நிறுவனங்கள் மூலம் ரூ.50 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வரி மோசடி/போலி ஜிஎஸ்டி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்தது விசாரணையில் கண்டுபிடிப்பு/எழும்பூரில் பதிவு செய்யப்படாத வரி ஆலோசனை நிறுவனத்தை நடத்தியவர் கைது - ஜிஎஸ்டி அதிகாரிகள் நடவடிக்கை/கைதானவரிடமிருந்து 196 சிம் கார்டுகள், 42 காசோலை புத்தகங்கள், 41 போன்கள்,

​ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல்/தமிழ்நாடு, கர்நாடகாவில் செயல்படும் 95க்கும் மேற்பட்ட போலி வணிக நிறுவனங்கள் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்/ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடி, ரூ.350 கோடிக்கு மேல் இருக்கும் என விசாரணையில் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்