#BREAKING|| அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

Update: 2023-03-17 05:06 GMT
  • அருணாசலபிரதேசத்தில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து
  • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தமிழகத்தை சேர்ந்தவர்
  • மேஜர் ஜெயந்தின் உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்