அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018
பதிவு: ஜூன் 07, 2018, 08:00 AM
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018

* நடப்பாண்டில், 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 30 கால்நடை நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்

* திண்டுக்கல், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகள் ஒவ்வொன்றிலும் ஒரு கால்நடை நிலையம் 

* புழக்கடை கோழி வளர்ப்பை ஊக்குவிக்க, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களில் 38 ஆயிரத்து 500 பெண்களுக்கு தலா 50 கோழிகள், 25 கோடி செலவில் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.