கால்பந்து திருவிழா - 06.07.2018

கால்பந்து திருவிழா - 06.07.2018 நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே தழுவாத உருகுவே , பிரான்ஸ் அணிகளும் மோதுகிறது.

Update: 2018-07-06 14:56 GMT
கால்பந்து திருவிழா - 06.07.2018
நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே தழுவாத உருகுவே , பிரான்ஸ் அணிகளும் மோதுகிறது. பிரான்ஸை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் உருகுவே உள்ளது உருகுவே அணி நடப்பு தொடரில் 4 போட்டிகள் விளையாடி ஒரே ஒரு கோலை மட்டும் தான் எதிரணியை அடிக்கவிட்டு இருக்கு.உருகுவே அணியில் பலமே சுவாரெஸ், கவானி தான்.பிரான்ஸ் அணி 2வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் தான் இந்த தொடரிலே களமிறங்கியது.அனுபவமிக்க வீரர்களும், இளம் வீரர்களும் கலந்து கலவையாக பிரான்ஸ் உள்ளது.கிரீஸ்மேன், கெலியான் எம்பாப்பே, போக்பா உள்ளிட்டோர் பிரான்ஸ் அணியின் பலமாக கருதப்படுது. பிரான்ஸ், உருகுவே அணி இதுவரை 7 முறை மோது இருக்காங்க.. இதில் பிரான்ஸ் 2 முறையும், உருகுவே ஒரு முறையும் வென்று இருக்காங்க. 4 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் பிரான்ஸ், உருகுவே 3 முறை மோதி இருக்காங்க..அதில் 2 போட்டி டிராவில் முடிவடைந்தது. பிரான்ஸ் ஒரு முறை வெற்றி பெற்று இருக்கு..

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை