ஐஸ்லாந்து Vs நைஜிரியா - இன்று மோதல் - 22.06.2018
பதிவு: ஜூன் 22, 2018, 09:58 PM
இரவு 8.30 மணிக்கு நடைபெறம் ஆட்டத்தில் ஐஸ்லாந்து, நைஜிரிய அணிகள் மோதுறாங்க. இந்தப் போட்டியை யார் பாக்ககுறாங்களோ, இல்லையோ, அர்ஜென்டின ரசிகர்கள் பார்ப்பாங்க. ஏன்னா, இந்தப் போட்டியில் ஐஐலாந்து வெற்றி பெற்றால், அது அர்ஜென்னைவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். முதல் மறையாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கி ஐஸ்லாந்து, அர்ஜென்டினாவையே மிரள வச்சாங்க. நைஜிரிய அணி முதல் ஆட்டத்தில் குரோணியாவுடன் தோல்வியை தழுவியது. இதுனால அவங்களும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில இருக்காங்க. 

செர்பியா Vs சுவிட்சர்லாந்து அணிகள் மோதல்

இரவு 11.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதுறாங்க. முதல் ஆட்டத்தில் கோஸ்டா ரிக்காவை வீழ்த்திய செர்பியா, இந்தப் போட்டியில் வென்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுடும்..சுவிட்சர்லாந்து அணி பிலம் வாய்ந்த பிரேசில் அணியையே டிரா செய்தது. இதுனால் இந்தப் போட்டி விறுவிறுப்பா இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு. இவ்விரு அணிகளுமே 13 முறை மோதி இருக்காங்க. அதில் செர்பியா 2 முறை மட்டுமே தோல்வியை தழுவி இருக்கு.