பிரான்ஸ் Vs பெரு அணிகள் இன்று மோதல் - 21.06.2018

பிரான்ஸ், பெரு அணிகள் இன்று நடைபெறும் முக்கிய லீக் ஆட்டத்தில மோதுது. இதுல பிரான்ஸ் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்..

Update: 2018-06-21 15:05 GMT
பிரான்ஸ், பெரு அணிகள் இன்று நடைபெறும் முக்கிய லீக் ஆட்டத்தில மோதுது. இதுல பிரான்ஸ் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். பிரான்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வென்றது. ஆனால் பெரு தனது முதல் லீக் ஆட்டத்தில் டென்மார்க்குடன் தோல்வியை தழுவியது. பெருவுக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைவு தானு கருதப்படுது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பால் போக்பா, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்னு நம்பபடுது. 

அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி தருமா குரோஷியா?

இரவு நடைபெறும் ஆட்டத்தில் ஆர்ஜென்டினாவும், குரோணிய அணியும் மோதுது. ஐஸ்லாந்துக்கு எதிரான அர்ஜென்டினாவின் மதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் முதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உள்ளது. உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா கடைசியா பெற்ற வெற்றி 4 ஆண்டுகளுக்கு முன்னால். சோ, இத் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அர்ஜென்டினா உள்ளது. குரோஷிய பொறுத்தவடிர முதல் ஆட்டத்தில் 2க்கு0 என்ற கணக்கில் வென்ற உத்வேகத்துடன் இந்தப் போட்டியில் களமிறங்குது. 



Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை