உலக கோப்பை கால்பந்து : உருகுவே Vs சவுதி அரேபியா இன்று மோதல் - 20.06.2018

சவுதி அரேபியா 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலிருந்து இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை

Update: 2018-06-20 15:30 GMT
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று உருகுவே அணியும், சவுதி அரேபியாவும் மோதுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடர்ந்து 3வது முறையாக 2வது சுற்றுக்கு உருகுவே அணி தகுதி பெறும். உருகுவே அணியின் நட்சத்திர வீரர் சுவராஸ் இன்று 100வது போட்டியில் பங்கேற்கிறார். சவுதி அரேபியா 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலிருந்து இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இரவு நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியுடன் ஈரான் அணி மோதுகிறது. முதல் போட்டியில் அதிர்ஷ்டம் காரணமாக ஈரான் வென்றது. அதிர்ஷ்டம் னு சொன்னது எதிரணி அடித்த ஓன் கோல தான். ஆனா ஸ்பெயின் அணி அசுர பலத்துடன் உள்ளது. இதனால் எத்தனை கோல் இந்தப் போட்டியில் ஸ்பெயின் அடிக்கப்போதுனு ரிசிகர்கள் எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க..
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை