(17.10.2019) ஒரு விரல் புரட்சி - நாங்குநேரி - விக்கிரவாண்டியில் இன்னும் 2 நாளில் ஓய்கிறது, தேர்தல் பிரசாரம்

அதிமுகவின் 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்...

Update: 2019-10-17 17:00 GMT
(17.10.2019) - ஒரு விரல் புரட்சி 

* நாங்குநேரி - விக்கிரவாண்டியில் இன்னும் 2 நாளில் ஓய்கிறது, தேர்தல் பிரசாரம்..தலைவர்கள் - வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை...

* மக்கள் பணத்தை கொள்ளை அடித்தோருக்கு சிறை தண்டனை உறுதி..தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம் ..

* அதிமுகவின் 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்..எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி உற்சாகம்..

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை