(28/09/2021) ஆயுத எழுத்து - ரவுடிகளை ஒழிக்குமா புதிய சட்ட மசோதா?

(28/09/2021) ஆயுத எழுத்து - ரவுடிகளை ஒழிக்குமா புதிய சட்ட மசோதா?

Update: 2021-09-28 16:10 GMT
ரவுடிகளின் வீடுகளில் அதிரடி ரெய்டு

வருகிறது திட்டமிட்ட குற்றச் செயல் தடுப்பு சட்டம்

அடுத்த கூட்டத்தொடரில் அறிமுகம் ஆகும் என சொன்ன தமிழக டி.ஜி.பி

ரவுடிகளை ஒடுக்க உதவும் என நீதிமன்றம் பாராட்டு

குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க. விமர்சனம்
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை