(27/09/2021) ஆயுத எழுத்து - எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா மோடி பயணம்?
(27/09/2021) ஆயுத எழுத்து - எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா மோடி பயணம்?;
அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய மோடி
’’தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அழிவார்கள்“
’’ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியா“
ஐ.நா.கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்
’’நிரந்தர உறுப்பினராவது பற்றி ஏன் பேசவில்லை ?“
“பிரதமர் பேச்சுக்கு கரவொலி இல்லை“
விமர்சனம் செய்த ப.சிதம்பரம்