(07.09.2021) ஆயுத எழுத்து - பிள்ளையார்... அரசியல் செய்வது யார் ?

(07.09.2021) ஆயுத எழுத்து - பிள்ளையார்... அரசியல் செய்வது யார் ? சிறப்பு விருந்தினர்களாக - கான்ஸ்டான்டைன், திமுக // அருணன், சி.பி.எம் // பரத், பத்திரிகையாளர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

Update: 2021-09-07 16:42 GMT
(07.09.2021) ஆயுத எழுத்து - பிள்ளையார்... அரசியல் செய்வது யார் ?

சிறப்பு விருந்தினர்களாக - கான்ஸ்டான்டைன், திமுக // அருணன், சி.பி.எம் // பரத், பத்திரிகையாளர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

"விநாயகர் ஊர்வல அனுமதி" மீண்டும் வலியுறுத்திய பா.ஜ.க "உள்துறையின் அறிவுரைப்படி கட்டுப்பாடுகள்" தவறாக நினைக்காதீர்கள் என விளக்கம் சொன்ன ஸ்டாலின் "முதல்வருக்கு பிள்ளையார் பாடம் புகட்டுவார்" வாழ்த்து அட்டை அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜ.க


Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை