(04/09/2021) ஆயுத எழுத்து : விநாயகர் ஊர்வல தடை - அரசியலா ? அக்கறையா ?
சிறப்பு விருந்தினர்கள் : இளங்கோ, இந்து முன்னணி // வைத்தியலிங்கம், திமுக // சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர் // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்;
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை
சட்டசபையில் வெளியான அதிரடி அறிவிப்பு
"டாஸ்மாக்கிற்கு அனுமதி விநாயகருக்கு மறுப்பா ?"
பேரவையில் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க
"திட்டமிட்டபடி ஊர்வலம், கொண்டாட்டம்"
உறுதிகாட்டும் இந்து அமைப்புகள்
தமிழகமெங்கும் காவல்துறை தீவிர ஆலோசனை
விநாயகர் ஊர்வல தடை : அரசியலா ? அக்கறையா ?