(03/08/2021) ஆயுத எழுத்து : தொடர் முடக்கம் - யார் காரணம் ?
சிறப்பு விருந்தினர்கள் : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தமிழ்மணி, வழக்கறிஞர் // கலாநிதி வீராசாமி, திமுக எம்.பி // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்;
தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்
"அவைகளுக்குச் செய்யும் அவமரியாதை"
"அமளி ஆணவத்தின் வெளிப்பாடு"
கொந்தளித்த பிரதமர் மோடி
"ஜனநாயகத்தின் மீது பெகாசஸ் தாக்குதல்"
பதிலடி கொடுத்த காங்கிரஸ்
"அவையை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை"
குற்றம் சாட்டிய தி.மு.க
தொடர் முடக்கம் = யார் காரணம் ?