(15/07/2021) ஆயுத எழுத்து : தமிழக உரிமையை மீட்குமா டெல்லி பயணம் ?

சிறப்பு விருந்தினர்கள் : பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம் // விஜயதரணி, காங்.,எம்.எல்.ஏ // கண்ணதாசன், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர்

Update: 2021-07-15 16:48 GMT
டெல்லி சென்ற அனைத்துக்கட்சி குழு

காவிரிக்காக கைகோர்த்த அரசியல் கட்சிகள்

"காவிரி பாயும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை"

நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் திட்டம்

அணை கட்டுவதில் உறுதி காட்டும் கர்நாடகா

நாளை பிரதமரை சந்திக்கிறார் எடியூரப்பா

"2 கோடி தடுப்பூசிகளை உடனே ஒதுக்குங்கள்"

"நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும்"

டெல்லியில் கோரிக்கை வைத்த மா.சுப்பிரமணியன்

தமிழக உரிமையை மீட்குமா டெல்லி பயணம் ? 

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை